அளந்து அளித்த சொல்

ந. பிச்சமூர்த்தியைக் குறித்து லா.ச. ராமாமிருதத்தின் எழுத்தில் எனக்கு முதல் அறிமுகம் கிடைத்தது. அவரது சிந்தாநதி தொகுப்பில் மணிக்கொடி எழுத்தாளர்களைப் பற்றி இரண்டு கட்டுரைகள் இருக்கும். இரண்டிலும் பிச்சமூர்த்தி வருவார். அவர் மீது லாசராவுக்கு இருந்த மரியாதை வெளிப்படும். அந்நாளில் பிற அனைத்து எழுத்தாளர்களும் பிச்சமூர்த்தியை எவ்வளவு மகத்தான ஆளுமையாகக் கருதினார்கள் என்பது புலப்படும். இப்போது அதனை எண்ணிப் பார்த்தால் லாசராவின் மொழியில் பிச்சமூர்த்தி ஓர் அலங்கார மூர்த்தியாகவே வெளிப்பட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. மிகையாக ஏதுமில்லை. ஆனாலும் … Continue reading அளந்து அளித்த சொல்